எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி இருபத்தி ஏழில் பிறந்தவர் .
மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி முப்பத்தி ரெண்டில் பிறந்தவர் .
எல்.கே.அத்வானி பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார்.
மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் பிறந்தார்.
எல்.கே.அத்வானி மும்பைஉள்ள அரசு சட்ட கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
மன்மோகன் சிங் இந்திய அரசியல் வாதிகளிலேயே அதிகம் படித்து பல பட்டங்களை பெற்றவர்.பஞ்சாப் பலகலை கழகம் தொடங்கி,காம்ப்ரிட்ஜ்,oxford, அல்பர்டா என வரிசையாக பட்டங்களை வாங்கி குவித்தவர் மன்மோகன் சிங்!.பொருளாதார மேதை என போற்றபடுபவர்.!
எல்.கே.அத்வானி ஆயரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ரெண்டில் ஆர் . எஸ் . எஸில் இணைந்து தனது பொது வாழ்கையை தொடங்கினார். பின்னர் ஆயரத்தி தொள்ளயிரத்தி enbathukalil பாரதிய ஜனதா கட்சியில் சக்தி மிக்க தலைவராக உயர்ந்தார். இந்துத்வா கொள்கைகளை கொண்ட அத்வானி பல கடுமையான விமர்சனங்களுக்கு .இணை பிரதம மந்திரி ,உள் துறை அமைச்சர்,தகவல் தொடர்பு துறை அமைச்சர்,என பொறுப்புகளை வகித்தவர் எல்.கே.அத்வானி.
மன்மோகன் சிங் ஆயரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி . ஒன்றில் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சாராக காங்கிரஸ் கட்சியில் பொது வாழ்கையை தொடங்கியவர்
எல்.கே.அத்வானி மதவாத தலைவராக அரசியல் அரங்கில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார் .
மன்மோகன் சிங் ஓர் பொருளாதார வல்லுனராக ,ஓர் மிதவாத காங்க்றேஸ் தலைவராக அறிய படுகிறார்
எல்.கே.அத்வானி பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, முஹம்மத் அலி ஜின்னா கொலை வழக்கு,ஜெயின் ஹவாலா மோசடி வழக்கு, ஹிந்துத்வா தீவிர கொள்கைகள் என பல சர்ச்சைகளுக்கு சொந்தகரார் .
மன்மோகன் சிங் , நாட்டில் நடந்த பல தீவிர வாத தாக்குதல் மன்மோகன் சிங்அரசின் கால கட்டத்தில் நிகழ்ந்தேறிய காலத்தால். மிக பலவீனமான பிரதமர் என அத்வானியால் ,மற்ற அரசியல் பார்வையாளர்களாலும் விமர்சிக்க பட்டார் .
எல்.கே.அத்வானி , மன்மோகன் சிங் இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் .
இவர்களில் அடுத்த பிரதமர் யார் ?
2 கருத்துகள்:
hi , its very nice . keep it up :)
THANKS Mr.Jeeva
கருத்துரையிடுக