
தமிழகத்தின் ஜனரஞ்சகமான ஒரு வாராந்திரி விகடன் ,எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து இன்றும் கூட பத்திரிக்கை உலகில் தனக்கென்று ஒரு பாணியை கடை பிடிக்கும் விகடன் பத்திரிக்கையின் புதிய வலைத்தளத்தில் என்னுடைய வலை பதிவு ஒன்று கடந்த வாரம் பிரசுரிக்கபட்டுளது.
தரமான படைப்புகளை பிரசுரிக்கும் விகடன் குழுமத்தில் எனது வலைப்புவிளிரிந்து ஒரு பதிவு பிரசுரிக்கபட்டுளது மிக்க மகிழ்வை நல்குகிறது
"எய்ட்ஸ்-சில நியாயங்களும்,சில அநியாயங்களும் "பிப்ரவரி இரண்டாம் தேதி என்னுடைய வலை பூவில் வெளியிட்டேன் அது சென்ற வாரத்தில் விகடனால் பிரசுரிக்க பட்டுள்ளது.
வாசக நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றி...தொடர்ந்து உங்களுடைய கருத்துகளை அறிய எனது வலைப்பூவில் நான் காத்திருப்பேன்
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
இந்த முகவரியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.