வியாழன், 2 அக்டோபர், 2008

தஞ்சை பெரிய கோயில் - தமிழனின் அழகு,அற்புதம்,கம்பீரம் !!!

தஞ்சை பெருவுடையார் கோவில் மன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரத்தி இரண்டில் எழுப்பப்பட்டது .பின்னர் வந்த பல்லவ,சாளுக்யர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டாலும். சோழ கட்டிட கலைக்கு பெரும் சான்றாக உள்ளது தஞ்சை பெரிய கோயில்


காவேரி கரையின் ஓரத்தில் கட்டப்பட்ட பெரிய கோயில் ,கோட்டை மதில் போல் பிரகார அமைப்பு கொண்டது.


இருநூற்றி பதினாறு அடி உயரம் கொண்ட மூல கோபுரம் .அதன் உட்சியில் உள்ள விமானம் எண்பத்தி இரண்டு டன் எடை உள்ள ஒரே கல்லால் அமைந்த சிறப்பு பெற்றது.நிழல் சாய கோபுரம் என புகழ பெறுவதும் இக்கோயில்சிறப்பாகும்


இருநூற்றி ஐம்பதிழு நாட்களில் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல் . கோபுர கலசம் இருநூற்றி முப்பத்தி ஐந்து பௌண்டுகள் கொண்டதாகும்



அற்புதமான கலை நயம் மிக்க பிரகார சிலைகள்


பதினெட்டு அடி உயரம் கொண்ட துவார பாலகர்கள்


இந்த கோவிலில் உள்ள சிவலிங்கமே மிக கம்பீரமும் ,உயரமும் கொண்டாதாகும்




தொண்ணுற்றி ஆறு அடி பரப்பளவு கொண்ட மூல கோபுர அடி பரப்பு, பதி நான்கு கோபுர தளங்களை கொண்டதாகும்
பெரிய நந்தி பனிரெண்டு அடி உயரம் கொண்டது,பத்தொம்பது அடி நீளம்மத்ருமpathinettu adi agalam kondathu


கம்பீரமான உலக புகழ் பெற்ற நந்தி






ஒரு தமிழ் மன்னனின் பெருஎண்ணம்,உலகமெலாம் தமிழனின் பெருமை சாற்றும் உன்னத தெய்விக கலை படைப்பு

இரவு நேரத்தில் தஞ்சை பெருவுடையார் கோயில் அழகு


ராஜராஜனால் நிறுவப்பட்ட கல்வெட்டு தகவல்கள் .
தமிழ் கலாச்சாரம் ,தமிழனின் கலைத்திறன்,ஒப்புயர்வற்ற ஆன்மீக தொண்டு இவைகளின் அடையாளமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின் பெருமை உணர்வோம் ,நம்மை உணர்வோம்...!! வாழ்க தமிழ் ,வளர்க மன்னன் ராஜராஜனின் புகழ் !!













மகாத்மா காந்தியின் - கடைசி நிமிடங்கள்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் இரண்டு ஆயிரத்தி தொள்ளயிரதி அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந்தார்.

விடுதலை போராட்டத்தை தலைமை ஏற்றி போராடி அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இதன் காரணமாக சுதந்திர இந்தியாவின் தந்தையாக போற்றபடுகிறார்

உதவி பெண்கள் அபா மற்றும் மானு உடன் ஆயிரத்தி தொள்ளயிரதி நாற்பத்தி எட்டாம் ஆண்டு ஜனவரி முப்பதாம் நாள் பாபுஜியின் இறுதி நடை பயணம்

நாதுராம் கோட்சே வெள்ளை உடையில் மத்தியில் அமர்ந்திருக்கும் இந்து புரட்சிவாதியால் கொல்லப்பட்டார் நமது மகாத்மா .இந்த படம் குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் உடன் அவனுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த சாவர்கர் மற்றும் ஆப்தே உடன்
நாதுராம் கோட்சே நீதி மன்றத்தில் நவம்பர் மாதம் ஆயிரத்தி தொள்ளயிரதி நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டு தூக்கிளிடபட்டான்



குண்டு துளைக்கப்பட்டு ஹேராம் என்று கடைசியாக கூறி நம்மை விட்டு பிரிந்த மகாத்மா

சடலமாக இறுதி மரியாதைகளை பெற்றுக்கொள்ளும் பாபுஜி

முதல் தகவல் அறிக்கை போலிசாரால் (டெல்லி ) பதியப்பட்ட மூல பிரதி .காந்தி சுட்டு கொல்லப்பட்ட அன்று



மகாத்மாவின்இறுதி யாத்திரை ...மீண்டும் ஒரு மகாத்மாவை நாம் என்றும் காண போவதில்லை !!!