திங்கள், 15 டிசம்பர், 2008

ஒவ்வொரு தமிழரும் ....!!

வான் புகழ் கொண்ட வள்ளுவர்..தமிழின்,தமிழ் கலாச்சாரத்தை எழுத்தானியில் கொண்டுவந்து ....அழியா புகழ் கண்ட வள்ளுவர்.!!தமிழர்கள் எண்ணி பெருமைகொள்ள எல்லை ஏதும் இல்லை.
திருக்குறள் முப்பால் அமுதம் ஓலை சுவடியில்....

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மகா கவி பாரதியார்!...அக்னி கங்குக்களை எழுத்தில் வார்த்து ..தமிழுக்கு அணி சேர்த்த மகாகவி...தமிழன்னையின் மணிமகுடத்தில் என்றும் மின்னு வைரம்!!


பரத நாட்டியம் ..தமிழ் உலகிற்கு கொடுத்த தெய்விக நாட்டிய கொடை!.இதன் நேர்த்தியும் அழகிய பாவங்களும் பார்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் !!


ராஜா ராஜ சோழனின் கலைப்படைப்பு.மிக பிரம்மாண்டாமான ,மிக கம்பீரம் கொண்ட தஞ்சை பெரிய கோயில்!



ஆயிரத்தி தொள்ளயிர்ரதி இருபதாம் ஆண்டுகளில் இரண்டு தேவதாசிகள் .பெருமைக்கக்காக சேர்க்கப்பட்ட ஒன்று அல்ல.அன்றைய மனிதர்களை காண உங்களின் பார்வைக்காக



மடிசார் அணிந்த மாமியும் ,கோட்டு சூட்டில் மாமாவும் !!.



வீரத்தின் அடையாளம் அலங்கநல்லுர் ஜல்லி கட்டு போட்டி!


தமிழர் திருநாள் பொங்கல்!!



ரிப்பன் மாளிகை அன்றைய தோற்றம் நூறாண்டுகளுக்கு முன் !










தமிழர் தம் அறுசுவை உணவு..வாழை இலையில்

அய்யனார் காவல் காக்கும் கிராமத்து காவல் தெய்வம் !