வியாழன், 12 பிப்ரவரி, 2009
இது கனவல்ல நிஜம்-விகடனில் எனது வலை பதிவு !!
தமிழகத்தின் ஜனரஞ்சகமான ஒரு வாராந்திரி விகடன் ,எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து இன்றும் கூட பத்திரிக்கை உலகில் தனக்கென்று ஒரு பாணியை கடை பிடிக்கும் விகடன் பத்திரிக்கையின் புதிய வலைத்தளத்தில் என்னுடைய வலை பதிவு ஒன்று கடந்த வாரம் பிரசுரிக்கபட்டுளது.
தரமான படைப்புகளை பிரசுரிக்கும் விகடன் குழுமத்தில் எனது வலைப்புவிளிரிந்து ஒரு பதிவு பிரசுரிக்கபட்டுளது மிக்க மகிழ்வை நல்குகிறது
"எய்ட்ஸ்-சில நியாயங்களும்,சில அநியாயங்களும் "பிப்ரவரி இரண்டாம் தேதி என்னுடைய வலை பூவில் வெளியிட்டேன் அது சென்ற வாரத்தில் விகடனால் பிரசுரிக்க பட்டுள்ளது.
வாசக நண்பர்கள் அனைவர்க்கும் எனது நன்றி...தொடர்ந்து உங்களுடைய கருத்துகளை அறிய எனது வலைப்பூவில் நான் காத்திருப்பேன்
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
இந்த முகவரியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
இந்த பெற்றோருக்கு உதவுங்களேன்
நண்பர்களே நீங்க நினைச்ச உதவலாம். ப்ளீஸ் இந்த பதிவே உங்களால் முடிஞ்ச அளவு எல்லோருக்கும் அனுப்புங்க.
http://pathivugalg.blogspot.com/2009/02/blog-post_12.html
வாழ்த்துக்கள் ராஜ்குமார்
நன்றி திரு .முகுந்தன்..
உங்களுடைய உதவும் மனப்பான்மைக்கு நல்ல பலன் கிடைக்க நாமும் முயல்வோம்.கருத்துரைஇட்டமைக்கு மிக்க நன்றிகள்
நன்றி திரு .பாபு அவர்களே
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
கருத்துரைகளையும்..உங்களுடைய வாசித்தல்களையும் தொடர்ந்து செய்யுங்கள்
hello sir,
engeyo poitinga
ohmmm vazhthukkal
carry on.
kwt life eppadi irukku?
கருத்துரையிடுக