புதன், 1 அக்டோபர், 2008
உலகின் முதல் பத்து கோடிஸ்வரர்கள் - தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள் !!
இடம் : ஒன்று
பெயர் : வில்லியம் பில் கேட்ஸ்
குடியுரிமை : அமெரிக்கா
தொழில் : சாப்ட்வேர்
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : ஐம்பது பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : இரண்டு
பெயர் : வாரன் பபிபிட்
குடியுரிமை : அமெரிக்கா
தொழில் : ஹாத்வே
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : நாற்பத்தி ரெண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : மூன்று
பெயர் : கார்லோஸ்
குடியுரிமை : மெக்சிகோ
தொழில் : டெலிகாம்
குடும்பம் : ஆறு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : முப்பது பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : நான்கு
பெயர் : இங்வர் கம்பரது
குடியுரிமை : ஸ்வீடன்
தொழில் : furniture
குடும்பம் : நான்குபிள்ளைகள்
இருபத்தி எட்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஐந்து
பெயர் : லக்ஷ்மி மிட்டல்
குடியுரிமை : இந்தியா
தொழில் : இரும்பு
குடும்பம் :இரண்டு பிள்ளைகள்
மதிப்பு : இர்புதி மூன்று புள்ளி ஐந்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஆறு
பெயர் : பால் ஆலென்
குடியுரிமை : அமெரிக்கா
குடும்பம் : இல்லை
தொழில்: மைக்ரோசாப்ட் ,முதலிடுகள்
சொத்து மதிப்பு : இருபத்தி ரெண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஏழு
பெயர் : bஎர்நார்து அர்னோல்ட்
குடியுரிமை : பிரான்ஸ்
தொழில் : பேஷன்
குடும்பம் : ஐந்து பிள்ளைகள்
சொத்து மதிப்பு : இருபத்தி ஒன்று புள்ளி ஐந்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : எட்டு
பெயர் : அல் வலீத் பின் தலால்
குடியுரிமை : சவூதி அரேபியா
தொழில் : முதலீடுகள்
குடும்பம் : இரண்டு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : இருபத்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஒன்பது
பெயர் : கென்னெத் தொம்சன்
குடியுரிமை : கனடா
தொழில் : பாதிப்பு
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : பத்தொம்பது புள்ளி ஆறு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : பத்து
பெயர் : லீ கா சிங்
குடியுரிமை : ஹோங்காங்
தொழில் : பல தரப்பட்ட
குடும்பம் : இரண்டு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : பதினெட்டு புள்ளி எட்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)