இந்தியா நன்கு அறிந்த ஒரு பெயர் சோனியா காந்தி . காதல் என்பது மொழி,இனம்,தேசம்,தகுதி இவைகளை கடந்தது என்பதற்கு சோனியா காந்தியின் வாழ்கை ஒரு நிகழ் கால சான்று என கொள்ளலாம் .காதலின் சக்தி தேசங்களை கடந்தது மனம் ஒன்று சேரும்போது மதங்களும்,இனங்களும்,பின் தள்ளப்பட்டு வாழ்கை சக்கரத்தில் நசிந்து போகின்றன
சோனியா காந்தியின் இயற் பெயர் - எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ என்பதாகும். சோனியா ஒரு ரோமானிய கத்தோலிக்க கிருஸ்தவ குடும்பத்தில் ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாப்பத்தி ஆறாம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். தந்தை ஸ்டீபானோ ஒரு கட்டிட ஒப்பந்தகாரர்.
இவருடைய தாயும் ,இரு சகோதரிகளும் தற்போதும் இருப்பது இத்தாலியில் .கல்வி பயில்வதர்க்காக கேம்பிரிட்ஜ் சென்றார் சோனியா அது ஆயிரத்தி தொள்ளயிராத்தி அறுபத்தி நான்காம் வருடம் .அதே வருடம் இந்தியாவில் இருந்து ராஜிவ் காந்தி ட்ரினிட்டி கல்லுரியின் மாணவனாக கேம்பிரிட்ஜ் இல் இருந்தார்.
சோனியா வும் ராஜிவும் மூன்று வருட காதலுக்கு பின் ஆயிரத்தி தொள்ளயிரத்தி அறுபத்தி ஏட்டில் .திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய் தாய் இந்திர காந்தியின் பூரண சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் அப்போது நடந்ததாக அப்போது ஊடகங்கள் எழுதின, எனினும் தன்னுடைய பிள்ளையான ராஜிவுக்கு இந்திரா பூரண சுதந்திரம் கொடுந்திருந்தார்
இந்திராவுக்கு மிக பிடித்த மருமகளாக சோனியா இருந்தார் என்பது பின்னாளில் இந்திய கண்ட ஒன்று.
சோனியா மற்றும் ராஜிவின் வசந்தகளாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள், முதலாமவர் ராகுல் காந்தி இராண்டாவதாக பிறந்ததவர் பிரியங்கா காந்தி.இருவரும் ராஜிவை நம் கண் முன்னே கொண்டு வர குடிய சிரிப்புக்கு சொந்த காரர்கள்
ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆயிரத்தி தொள்ளயிரத்தி எண்பத்தி நான்கில், இந்திய குடியுரிமை பெற்றார் சோனியா.ராஜிவின் புகழுக்கு களங்கமாக விளங்கிய போபிஒர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் இத்தாலியின் குட்ரோச்சி என்பவர் சோனியாவின் மூலமாகவே ராஜிவுக்கு அறிமுக மானார் என்பதும் ஊடகங்களின் ஆய்வு.
ராஜிவின் மறைவிற்கு பின் சோனியா அரசியலுக்கு வராமல் விலகியே இருந்தார்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி தொண்ணுற்றி ஏழில் அடிப்படை உறுப்பினாராக இணைந்த சோனியா தொண்ணுற்றி எட்டில் அதன் (காங்கிரஸின் )தலைவர் ஆனார்.
கடந்த முறை நடந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்க்றேச்சின் வெற்றி சொநியவல் கிடைத்ததே.
7 கருத்துகள்:
நல்ல டொபிக் கிடைச்சுது உங்களக்கு காதல் கதைக்கு ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
நன்றி அவன்யன்...
உங்களுடைய கருத்துரைகளை தொடர்ந்து அளியுங்கள்.அதுவே எனக்கு மேலும் தைரியத்தை நல்கும்.
நன்றி வலைபூக்கள் நண்பர்களே..
உங்களோடு இணைந்து தமிழ் நண்பர்களின் சிந்தனையில் மனதின் குரல் ஒலிக்கும் .மீண்டும் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி.
நண்பரே மிக அதிக தகவலையும் புகைப்படங்களையும், கொண்டு எழுதியுள்ளீர்கள், நன்றாக இருந்தது. எனது வலைப்பூவில் தங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு மிக்க நன்றி. நான் முன்பு குவைத்தில் பணிபுரிந்தேன், இப்போது செளதியில்
மிக்க நன்றி தவநெறி செல்வன் ..
நல்ல பதிவுகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தரவேண்டும் என்பது என ஆசை மட்டுமல்ல கடைமயும் கூட. நீங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்
தங்களது வலைப்பதிவை முதல் முறை பார்க்கிறேன். தரமான படைப்புகள், புகைப்படங்களுடன் மெருகு கூடுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக