சனி, 11 அக்டோபர், 2008

மனிதர்கள் பலவிதம் - சீன உணவு திகைபூட்டும் படங்கள் !!!


விசித்திரமான உணவு முறைக்கு தென் கிழக்கு ஆசியர்கள் பெயர் போனவர்கள் !.மனிதர்கள் பலவிதம் சீனர்கள் உணவும் பலவிதம். மேலே நீங்கள் பார்ப்பது நாய் தந்தூரி..

சீன ,கொரிய உணவில் நாய் மாமிசம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது!


இது வேறு ஒன்றும் இல்லை பாம்பு சூப் .நீங்களும் ட்ரை பண்ணுங்கள் !


நட்டுவாகிலி, தேள் ,கரப்பான் பகோடா .ரொம்ப அதிக விற்பனையாகும் சைடு டிஷ்


புடலங்காய் இல்ல பாம்பு ! சமைக்க தயார் படுத்தப்படுகிறது


பட்டு பூச்சி தான் ரசகுல்லா போல் சுவைமிக்கதாம்


மண்ணில் உள்ள எல்லாம் எலி ,பாம்பு,புழு, ஒரு இரவு விடுதி தயார் நிலையில்





வண்டுகள், கடல் குதிரை இன்னும் பெயர் தெரியாத பல ஜீவராசிகள் !!


மரவெட்டை குளிர் காலத்தில் நீங்களும் ட்ரை பண்ணுங்கள்!