திங்கள், 6 அக்டோபர், 2008

திருப்பதி - தரிசன அழகிய படங்கள் !!

ஸ்ரீ வேங்கடம் எனப்படும் திருப்பதி திருமலயானின் உறைவிடம்!.வேத புராணங்களாலும் ,பல பக்தி இலக்கியங்களாலும் புகழப்படும் திருப்பதி ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி மூன்றாம் ஆண்டு திருமலை தேவஸ்தானத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது .சேர சோழ பாண்ட்யா மன்னர்களாலும் ,பல்லவ மன்னர்களாலும் புனரமைக்க பட்ட ஆலயம்

கிருஷ்ணா தேவராயர் காலத்தில் புகழ் பெற தொடங்கியது.


மூலஸ்தானத்தில் பாலாஜியின் அரிய புகைப்படம்


தங்கம் வேய்ந்த மூலஸ்தானாம்


எழில் கொஞ்சும் திருவேங்கட பெரியானின் இருப்பிடம்




இரவில் திருமலை ஆலயம்