புதன், 1 அக்டோபர், 2008
உலகின் முதல் பத்து கோடிஸ்வரர்கள் - தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள் !!
இடம் : ஒன்று
பெயர் : வில்லியம் பில் கேட்ஸ்
குடியுரிமை : அமெரிக்கா
தொழில் : சாப்ட்வேர்
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : ஐம்பது பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : இரண்டு
பெயர் : வாரன் பபிபிட்
குடியுரிமை : அமெரிக்கா
தொழில் : ஹாத்வே
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : நாற்பத்தி ரெண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : மூன்று
பெயர் : கார்லோஸ்
குடியுரிமை : மெக்சிகோ
தொழில் : டெலிகாம்
குடும்பம் : ஆறு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : முப்பது பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : நான்கு
பெயர் : இங்வர் கம்பரது
குடியுரிமை : ஸ்வீடன்
தொழில் : furniture
குடும்பம் : நான்குபிள்ளைகள்
இருபத்தி எட்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஐந்து
பெயர் : லக்ஷ்மி மிட்டல்
குடியுரிமை : இந்தியா
தொழில் : இரும்பு
குடும்பம் :இரண்டு பிள்ளைகள்
மதிப்பு : இர்புதி மூன்று புள்ளி ஐந்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஆறு
பெயர் : பால் ஆலென்
குடியுரிமை : அமெரிக்கா
குடும்பம் : இல்லை
தொழில்: மைக்ரோசாப்ட் ,முதலிடுகள்
சொத்து மதிப்பு : இருபத்தி ரெண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஏழு
பெயர் : bஎர்நார்து அர்னோல்ட்
குடியுரிமை : பிரான்ஸ்
தொழில் : பேஷன்
குடும்பம் : ஐந்து பிள்ளைகள்
சொத்து மதிப்பு : இருபத்தி ஒன்று புள்ளி ஐந்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : எட்டு
பெயர் : அல் வலீத் பின் தலால்
குடியுரிமை : சவூதி அரேபியா
தொழில் : முதலீடுகள்
குடும்பம் : இரண்டு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : இருபத்து பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : ஒன்பது
பெயர் : கென்னெத் தொம்சன்
குடியுரிமை : கனடா
தொழில் : பாதிப்பு
குடும்பம் : முன்று பிள்ளைகள்
சொத்து மதிப்பு : பத்தொம்பது புள்ளி ஆறு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இடம் : பத்து
பெயர் : லீ கா சிங்
குடியுரிமை : ஹோங்காங்
தொழில் : பல தரப்பட்ட
குடும்பம் : இரண்டு பிள்ளைகள்
சொத்து மதிப்பு : பதினெட்டு புள்ளி எட்டு பில்லியன் டாலர்களுக்கு மேல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
மிட்டல் இந்தியன். பிறப்பால். குடியுரிமை? சரியா??
நண்பரே நம்ப பேரு போட எவ்ளோ செலவு ஆகும் கொஞ்சம் சொல்லுங்க..???
அன்புடன் அருண் மாதவன்....
இது எந்த வருடத்து கணக்கு ஐயா ?
ஏனென்றால் புதிதாக எடுக்கப்பட்ட கணக்குபடி பில்கேட்ஸ் முதல் இடத்தில் இல்லை என்றும் தவிர முதல் பத்து இடங்களில் மூன்று இந்தியர்கள் இடம் பெற்றதாகவும் கேள்வி பட்டிருகிறேன்.
தகவல் தந்தால் நலம்.
மாதவரே ....நன்றாக சாப்பிட்டு தூங்கினால் செலவேஇல்லாமல் உங்கள் பெயர் இடம் பெற்றுவிடும் !
Mr.Karkalan நீங்கள் சொல்வது போல் நான்கு இந்தியர்கள் தற்போது முதல் பத்தில் உள்ளார்கள். இரண்டாமிடத்தில் உள்ளவர் தற்போது முதலில் உள்ளதாக தெரிகிறது.மிகசரியான வரிசை தெரியவில்லை
கருத்துரையிடுக